தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

பறவைகள்

 

மயில் (மஞ்ஞை, பிணிமுகம்) : அடி 122, 205, 210, 247, 310


பல் பொறி மஞ்ஞை வெல் கொடி அகவ,

மயில் கண்டன்ன மட நடை மகளிரொடு

தகரன்,
மஞ்ஞையன், புகர் இல் சேவல்அம்

ஓடாப் பூட்கைப்
பிணிமுகம் வாழ்த்தி,

மட நடை
மஞ்ஞை பலவுடன் வெரீஇ,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:17:13(இந்திய நேரம்)