தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

யானை (பிடி, களிறு) :அடி 19, 123, 142, 191, 200


ஈர்ந்து நிலம் தோயும் இரும்
பிடித் தடக் கையின்,

களிற்றுத் தழும்பு இருந்த கழல் தயங்கு திருந்து அடி,

சிறு கண்
யானையொடு பெருந் தேர் எய்தி;

பிடிக் கை அன்ன பின்னு வீழ் சிறுபுறத்துத்

அண்ணல்
யானை அருவி துகள் அவிப்ப,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:26:18(இந்திய நேரம்)