தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

குதிரை (புரவி, பரி) : அடி 51, 184, 391, 440, 660, 689


வாம்
பரிய கடுந் திண் தேர்

பல
புரவி நீறு உகைப்ப,

கொடி படு சுவல விடு மயிர்ப்
புரவியும்;

கால் இயக்கு அன்ன கதழ்
பரி கடைஇ,

பணை நிலைப்
புரவி புல் உணாத் தெவிட்ட,             

பகைப் புலம் கவர்ந்த பாய் பரிப்
புரவி,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:40:49(இந்திய நேரம்)