தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

யானை (களிறு, பிடி, வேழம்) : 15, 24, 102, 172, 179, 219, 242, 247, 257, 303, 348, 383, 392, 597, 634, 643, 659, 676, 688,735, 744, 752.


ஓங்கு நிலை வயக்
களிறு;

பிணக் கோட்ட
களிற்றுக் குழும்பின்

இலங்கு மருப்பின்
களிறு கொடுத்தும்,

களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று, ஊர்தர,

கடுஞ் சினத்த
களிறு பரப்பி

பாணர் உவப்பக்
களிறு பல தரீஇ,

கழை வளர் சாரல்,
களிற்றினம் நடுங்க,

களிறு மாய்க்கும் கதிர்க் கழனி;

வேழப் பழனத்து நூழிலாட்டு,

நிழத்த
யானை மேய் புலம் படர,

அண்ணல்
யானை, அடு போர் வேந்தர்

கந்து நீத்து உழிதரும் கடாஅ
யானையும்;

வேழத்து அன்ன வெரு வரு செலவின்,

கடுங்
களிறு ஓட்டலின், காணுநர் இட்ட

இரும்
பிடி மேஎந் தோல் அன்ன இருள் சேர்பு,

வயக்
களிறு பார்க்கும் வயப் புலி போல,

கடுங்
களிறு கவளம் கைப்ப, நெடுந் தேர்ப்

பிடி புணர் பெருங் களிறு முழங்க, முழு வலிக்

இடைப் புலத்து ஒழிந்த ஏந்து கோட்டு
யானை,

பெரு நல்
யானை போர்க்களத்து ஒழிய,

நிவந்த
யானைக் கண நிரை கவர்ந்த

கொடுஞ்சி நெடுந் தேர்
களிற்றொடும் வீசி

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:41:26(இந்திய நேரம்)