தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

பறவைகள்

 

வண்டு (சுரும்பு, ஞிமிறு, தும்பி) : அடி 253, 475, 566, 574, 596, 655,  684, 700


வண்டு இறைகொண்ட கமழ் பூம் பொய்கை;

வண்டு படப் பழுநிய தேன் ஆர் தோற்றத்துப்

பெரும் பல் குவளைச்
சுரும்பு படு பல் மலர்,

மென் சிறை
வண்டினம் மான, புணர்ந்தோர்

சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்

தாது உண்
தும்பி போது முரன்றாங்கு,

தரு மணல் முற்றத்து அரி
ஞிமிறு ஆர்ப்ப,

சினை தலை மணந்த
சுரும்பு படு செந் தீ

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 05:42:13(இந்திய நேரம்)