தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

யானை (களிறு, பிடி) : அடி 48, 172, 224, 231, 251


நீறு ஆடிய
களிறு போல,

வெளில் இளக்கும்
களிறு போல,

பெருங் கை
யானை பிடி புக்காங்கு,

உகிருடை அடிய, ஓங்கு எழில்
யானை,

பெரு நல்
யானையொடு பிடி புணர்ந்து உறையவும்;

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:02:24(இந்திய நேரம்)