தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pathu Pattu

முகப்பு

விலங்குகள்

 

காளை (ஏறு, எருது) : அடி 330, 335, 408, 469, 573


இனத்தின் தீர்ந்த துளங்கு இமில் நல்
ஏறு,

நல்
ஏறு பொரூஉம் கல்லென் கம்பலை;

வேறு புலம் படர்ந்த
ஏறுடை இனத்த

எருது எறி களமர் ஓதையொடு நல் யாழ்

கறங்கு மணி துவைக்கும்
ஏறுடைப் பெரு நிரை,

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 06:07:22(இந்திய நேரம்)