| தாங்கிய நிலை | 112 |
| தாதகி மலர் சூடியை - ஆத்திப் பூமாலையைச் சூடிய சிவபிரானை | 184 |
| தாதகி மாலையான் - ஆத்திப்பூமாலையை அணிந்த சோழன் | 187 |
| தாதன் | 65 |
| தாது | 67 |
| தாது கொப்புளித்து (வாயால்) தேனை அலசி உமிழ்ந்து | 127 |
| தாதுப்பெயர் - தொழிற்பெயர்) | 9 |
| தாபதம் | 89 |
| தாமம் - மாலை | 223 |
| தாம் வீழ்வார் - தம்மால் விரும்பப்படுவோர் | 207 |
| தாரகை - நட்சத்திரம் | 206 |
| தாரணை நூல் | 280 |
| தாரம் | 280 |
| தாரை | 64 |
| தாழிசை - கலிப்பாவின் உறுப்புக்கள் ஆறனுள் ஒன்று | 139 |
| தாழ்குழலே - தாழ்ந்த கூந்தலையுடைய பெண்ணே | 15, 25 |
| தாளாளர் - முயற்சியுடையார் | 159 |
| தாளி - பனைமரம் | 101 |
| தானம் - மதநீர் | 237 |
| தானவரை - அசுரர்களை, மதத்தைச் சொரியும்யானை | 163 |
| தானவர் உடைய - அசுரர்கள் தோற்கும்படி | 187 |
| தான் தெரி கருத்தா | 41 |
| தான் தெரி கருமம் | 41, 44 |
| தான் தெரியாக் கருத்தா | 41, 42 |
| தான் தெரியாக் கருமம் | 41, 44 |
| தான்றி - ஓர் மரம் | 58 |