நீ அறிக 83
நீ அறிசி 84
நீ அறிதி 84
நீ அறிவை 84
நீ உண்டாய் 81
நீ உறங்கினாய் 81
நீங்கள் உண்டீர்கள் 81
நீங்கள் உறங்கினீர்கள் 81
நீங்கள் நில்லும் 83
நீங்கள் போங்கள் 83
நீங்கள் போமின் 83
நீங்கள் போமின்கள் 83
நீடுவாழ்வார் - அழிவின்றி வாழ்வார் 155
நீட்சி 69
நீத்து வா 76
நீரினும் ஆரளவின்று - (நீரினும் அருமை அளவின்று) கடலைவிட அரிதற்கரிய (ஆழத்தின்)அளவினை உடையது; அளவின்று - குறிப்பு வினைமுற்று; இன்-சாரியை; இது கோடின்று, குளம்பின்று என்பன போன்றது (தொல்-சொல்-கி.சூ-8, உரை-2) 137
நீர் உண்டீர் 81
நீர் உண்ணுமின் 83
நீர் உண்ணும் 83
நீர் உறங்கினீர் 81
நீர் போமின் 82
நீர்ப்போர் 113
நீர் வேலி உலகு - கடலால் சூழப்பட்ட உலகம் 155
நீலகம் 65
நீலம் 65
நீலம் மேவும் - நீலநிறம் பொருந்திய 186
நீளம் 63
நீள் அரி மேல் - நீண்ட நெற்கதிர்களின்மேல் 204
நீறணிந்தான் 70