Primary tabs
அருள்மிகு காஞ்சி கைலாசநாதர் திருக்கோயில்
கோவில் விவரங்கள் சிறப்புகள் செல்லும் வழி மற்றும் வரைபடம் காட்சிக்கூடம் 
வேறு பெயர்கள் :
ஊர் :
வட்டம் :
மாவட்டம் :
சமய உட்பிரிவு - திருக்கோயிலில் உள்ள மூலவர் சமய உட்பிரிவு விவரம் (சைவம் / வைணவம் / அம்மன் / முருகன் / கிராமதெய்வம் / சமணம் / பௌத்தம் / இதரவகை) :
சைவம்-சிவபெருமான்
மூலவர் பெயர் :
உலாப் படிமம் பெயர் :
தாயார் / அம்மன் பெயர் :
தலமரம் :
திருக்குளம் / ஆறு :
ஆகமம் :
பூசைக்காலம் :
திருவிழாக்கள் :
தலவரலாறு :
பாதுகாக்கும் நிறுவனம் :
அருகில் உள்ள கோவில்கள் / தொல்லியல் சின்னங்கள் :
சுருக்கம் :
காலம் / ஆட்சியாளர் :
கல்வெட்டு / செப்பேடு :
சுவரோவியங்கள் :
சிற்பங்கள் :
கோயிலின் அமைப்பு :
அமைவிடம் :
தொலைபேசி :
இணையதளம் :
மின்னஞ்சல் :
கோவில் திறக்கும் நேரம் :
செல்லும் வழி :
அருகிலுள்ள பேருந்து நிலையம் :
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம் :
அருகிலுள்ள விமான நிலையம் :
தங்கும் வசதி :
குறிச்சொற்கள் :
படங்கள்
- 	
										
										
										
										
										காஞ்சி கைலாசநாதர் கோயில் முகப்புத் தோற்றம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										காஞ்சி கைலாசநாதர் கோயில் விமான தோற்றம், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										திருச்சுற்று மாளிகையில் உள்ள சிற்றாலயங்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										திருச்சுற்று அமைப்பு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										தாய்த்தெய்வம் கொற்றவை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										திருச்சுற்றுச் சுவரில் புடைப்புச் சிற்பமாக சிவனார் அமர்ந்த கோலம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										யாளித்தூண், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										முனிவர் (அகத்தியராய் இருக்கலாம்) தன் சீடர்களுடன் அமர்நிலைக் கோலம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சிவனாரும் உருத்திரர்கள் பதின்மரும் (ஏகாதச ருத்திரர்கள் 11 பேர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										யாளி வீரன் (இராசசிம்மனின் தனிப்பட்ட கலைப்படைப்பு), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஆலமர்ச் செல்வன் (தட்சிணாமூர்த்தி), கருவறை தெற்குக் கோட்டம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அம்மையப்பர் குழவி முருனோடு அமர் கோலம் (சோமாஸ்கந்தர்), திருச்சுற்று மாளிகை சிற்றாலயக் கருவறை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சிற்றாலயக் கருவறை அமைப்பு யாளித்தூண்களுடன், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8 ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சிவக் குடும்பம் ஓவிய எச்சங்களோடு, சிற்றாலயக் கருவறை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஆனை மேல் அமர்ந்த தாய்த்தெய்வம், (வணங்கும் ஆண் மன்னனாயிருக்கலாம்) திருச்சுற்றில் இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										வாகை சூடிய அன்னை சிம்மவாகினி (துர்க்கை), சிற்றாலயக் கருவறை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அய்யன் உடனுறை அம்மை (உமாமகேசுவரர்), சிற்றாலயக் கருவறை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										தேவர் படைத்தலைவன் முருகன், சிற்றாலயக் கருவறை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அம்மையப்பர் உரையாடல், சிற்றாலயக் கருவறை, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8 ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அன்னையின் ஆணை, இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										முப்புரம் எரித்த முக்கண்ணன் (திரிபுராந்தகர்), திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										மான்களோடும், மயிலோடும் மரநிழலின் கீழ் பணிப்பெண் சூழ அன்னையின் அமர்வு, இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சிதைந்த நிலையில் ஓவியப்பாவை, இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அசுரர்களுடன் போர் (திரிபுரக் காதை), தென்திருச்சுற்று காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										நரசிம்மர்-இரணியன் சண்டைக்காட்சி, தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										எருதுக்கூட்டம் அடிபணிய அன்னையின் ஏகாந்த அமர்வு, இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சிவனார் கோபம்-தடுக்கும் திருமால், நான்முகன், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஆனைக்கூட்டம் அடிபணிய அன்னையின் ஏகாந்த அமர்வு, இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										மூவடியால் ஓங்கி உலகளந்த உத்தமன் (திரிவிக்கிரமர்) தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										குன்றினை குடையாகத் தூக்கிய குழலூதும் கண்ணன், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஆனை மேல் அமர்ந்த அன்னை தெய்வம், பணிப்பெண் அருகில், இரு சிற்றாலயங்களுக்கு நடுவே அமைவு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அந்தகனை வதைத்த இறைவன், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										பிரம்மனின் சிரம் கொய்த சிவனார், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										வேடன் உருவில் உள்ள சிவனுடன் அர்ஜுனன் சண்டைக்காட்சி, (பாசுபதமூர்த்தி) தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சக்கரத்தால் ஜலந்தரனை பிளந்த சக்கரமூர்த்தி, தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										முப்புரம் எரிக்க புறப்படும் சிவபெருமான் (திரிபுராந்தகர்), தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										தக்ஷாபதியின் யாகத்தை அழித்த வீரபத்திரர், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சேட்டை தேவி (மூத்ததேவி) மாந்தன் மாந்தியுடன், (ஜேயேஷ்டா தேவி), தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										உமாமகேசுவர் அமர் கோலம், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										எருமைத்தலையனைக் கொன்ற கொற்றவை (மகிஷாசுரமர்த்தினி), தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										மூஎயில் எரித்தவர் (திரிபுராந்தகர்), தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஏழுகன்னியர்கள் (சப்தமாதர்கள்) கணேசர், வீரபத்திரருடன், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										காலனை அழிக்கும் காலாரி (காலாந்தக மூர்த்தி), தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										வீரபத்திரர் அமர்கோலம், தென்திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஓவிய எச்சங்கள், மேற்கு திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஓவிய எச்சங்கள், மேற்கு திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஆனையுரித்த பிரான் உமையுடன், (கஜசம்ஹாரமூர்த்தி) காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அகத்திய மாமுனிவர், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										பெருக்காறு (கங்கை) சடைக்கணிந்த பெருமான், (கங்காதரர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஒற்றைக் காலைத்தூக்கி ஆடும் நாயகன் (ஊர்த்துவதாண்டவமூர்த்தி) காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சுவரோவியம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அழகிய உருவம்-சுவரோவியம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சுவரோவியம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சுவரோவியம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அழகிய பெண் ஓவியம், சுவரோவியம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										மூஎயில் எரித்தவர் (திரிபுராந்தகர்) வடதிருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அன்னையின் அமர்வு நிலை, இருசிற்றாலயங்களுக்கு நடுவில் உள்ள கோட்டச்சிற்பம்,வடதிருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										தென்முகக்கடவுள் தன் குழாத்துடன் ஆலமர அமர்வு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										உருத்திரர்கள் பதின்மர் (ஏகாதச ருத்திரர்கள் 11 பேர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										மண்டலித்து ஆடும் ஆடல்வல்லான் (புஜங்கத்ரார்ச்சிதம்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										யானைத் திருமகள் (கஜலெட்சுமி), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										திருமகள்,பூமகள் உடனிருக்க அமர்ந்த கோலத்தில் திருமால், மேற்கு திருச்சுற்று, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										இராவணன் இறைவன் வீற்றிருக்கும் மலையைத் தூக்கும் கைலாயக் காட்சி, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சுவரோவியம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஐம்பூதத் தலைவன் சதாசிவன், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										ஆயிரம் தாமரைமலர்களால் சிவபெருமானை பூசிக்கும் திருமால், மலர்களில் ஒன்று குறைய தன் தாமரை போன்ற கண்ணைப் பிடுங்கி அருச்சித்து சக்கராயுதம் பெறுகின்ற காட்சி, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										இந்திராதி தேவர்கள் புடைசூழ தெய்வயானையை கரம்பிடிக்கும் முருகன், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										தன் ஒற்றைப் புரிசடையில் கங்கையைத் தாங்கிக் கொண்ட பெருமான் (கங்காதரமூர்த்தி) காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										சண்டேசருக்கு அருள்பாலித்த அன்பர்க்கு அன்பர் (சண்டேசஅனுக்கிரகர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கருவறைத் திருச்சுற்றும், சிற்றாலய அமைப்பும், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										வீணைமீட்டும் பெருமான் (வீணாதரர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										பிறைசூடிய பித்தன் (சந்திரசேகரமூர்த்தி), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கங்கை சூடன் (கங்காதரர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அம்மையப்பனுடன் தாய் மடியில் முருகன், சிவக்குடும்பம்,(சோமாஸ்கந்தர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										காலங்களை வென்ற பைரவர், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										விரிந்த ஜடாபாரத்துடன், காலில் செருப்பணிந்து, முச்சூலம் தோளில் தாங்கும் பிட்சாடனர், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										அன்னையின் ஊடல் தீர்க்கும் பெருமான், கோட்டச் சிற்பம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										மாலும் அயனும் அடிமுடி அறிய முடியா அண்ணாமலையார், (இலிங்கோத்பவர்), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கருவறை விமானக் கோட்டத்தில் அமைந்த கங்காளமூர்த்தி, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கருவறை விமான வெளிப்புறச் சுவரில் அமைந்த யாளி வரிசைத் தூண்கள், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கருவறை விமான மேற்குப்புற தேவக்கோட்ட அமைப்பு, காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										உமை அருகில் நிற்க, நடந்தநிலையில் உள்ள கங்காளர், மேற்கு தேவக்கோட்ட சிற்பம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										பல்லவமன்னன் இராஜசிம்மனின் மிகுந்த பிரியமுள்ள இச்சிற்பம் ஆடலில் ஒரு வகை கரணம் (புஜங்கத்தரார்ச்சிதம்), கருவறைக் கோட்டம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கங்கை கொண்டான், கருவறைக் கோட்டச் சிற்பம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										திருமாலும் நான்முகனும் ஆனந்தித்து நோக்க, நந்தி, கணங்களுடன் ஆடல்வல்லானின் திருநடனம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										கருவறை விமான வெளிச்சுவரில் ஒன்றுபோல் நிற்கின்ற யாளிவரிசை பல்லவ சிற்பியின் கைவண்ணம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										காலனை வதைக்கின்ற அரன், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										வலதுபுறம் மூத்ததேவி அமர்ந்திருக்க, இடதுபுறம் கொற்றவை அமர்ந்திருக்க, நடுவில் வீரத்துடன் நிற்கும் வெற்றி நாயகி சிம்மவாகினி துர்க்கை, கருவறை வடக்குச்சுவர், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										யானைத் திருமகள் (கஜலெட்சுமி), கோயில் நுழைவாயில் சிற்பம், காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு
 - 	
										
										
										
										
										பிறைசூடிய பித்தன் (சந்திரசேகரமூர்த்தி), காஞ்சி கைலாசநாதர் கோயில், கி.பி.8-ஆம் நூற்றாண்டு