Primary tabs
இணையம் வழியாகத் தமிழ்க் கற்பிக்கும் முனைவர் மா. நன்னன் மற்றும் தி.பி.சித்தலிங்கைய்யா ஆகியோரின் இணைய வகுப்பறைப் பாடங்களை ஒலி ஒளிக்காட்சியகம் ஆண்டராய்டு 4.1.2இல் பார்க்கலாம்.
இந்த பாடங்களுக்காக குறுஞ்செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதனை இணையதள மூலமாகப் பார்க்கலாம். இணைய தள இணைப்பு இல்லையென்றால், இக்குறுஞ்செயலிகளைப் பதிவிறக்கம் செய்து பார்க்கலாம்.