தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

மேல்நிலைப் பாடங்கள்

மேல்நிலையில் பயில்வோர், அறிவியல் கட்டுரை, கலந்துரையாடல், வருணனை, கவிதைகள், செய்தி வெளியிடல், சிறுகதை, இலக்கியக்கட்டுரை, நாடகம் போன்ற இலக்கிய வகைமைகள் வழியாக மொழித்திறன்களைப் பெறும் வகையில் 18 பாடங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இலக்கணக் கூறுகளும் பாடங்களின் இறுதியில் வழங்கப் பட்டுள்ளன.

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2019 10:38:50(இந்திய நேரம்)