தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 1
 
A02141 சொற்றொடர் அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சொற்றொடர் என்றால் என்ன என்பதை இப்பாடம் விளக்குகிறது. சொற்றொடர்களைப் பிரித்தறியும் மொழிச் சூழலை விவரிக்கிறது; சொற்றொடர் வகைகளை இனம் பிரித்துக் காட்டுகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?

இதனைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  •  

சொற்றொடரில் இடம்பெறும் சொற்களின் வகைகளை அறியலாம்.

  •  

முற்று, எச்சம் பற்றிய பாகுபாட்டை அறியலாம்.

  •  

சொற்றொடர்களின் பொருளுணர்விற்குக் காரணம் அறியலாம்.

  •  

வாக்கிய வகைகளை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 27-07-2017 17:47:37(இந்திய நேரம்)