தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

1.
தொகாநிலைத் தொடர்கள் யாவை?
உருபுகள் வெளிப்பட நின்றும் உருபு இன்றியும் தொடரும் வேற்றுமை, அல்வழித் தொடர்கள் தொகாநிலைத் தொடர்கள் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)