தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

2.
வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் என்றால் என்ன?

வேற்றுமை உருபுகள் வெளிப்பட நின்று பெயர்,வினைகளைக் கொண்டு முடியும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர் ஆகும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)