தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் - 3
 
A02143 தொகாநிலைத் தொடர்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

தொகாநிலைத் தொடர்களைப் பற்றியும் அது ஒன்பது வகைப்படும் என்பதைப் பற்றியும் அவற்றின் விளக்கங்களையும் இந்தப் பாடம் விவரிக்கிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

இந்தப் பாடத்தைப் படித்து முடிக்கும்போது நீங்கள் கீழ்க்காணும் திறன்களையும் பயன்களையும் பெறுவீர்கள்.

  •  

தொகாநிலைத் தொடர்களை வேற்றுமைத் தொடர், அல்வழித் தொடர் எனப் பிரித்துக் காணலாம்.

  •  

வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்கள் ஆறு வகைப்படும் என அறியலாம்.

  •  

அல்வழித் தொகாநிலைத் தொடர்கள் எட்டு வகைப்படும் என்பதை அறியலாம்.

புதுப்பிக்கபட்ட நாள் : 28-07-2017 18:52:59(இந்திய நேரம்)