தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

தன் மதிப்பீடு : விடைகள் - II
 

2.
வழுவமைதியில் இடப்பெயர்கள் பல மாறிவரும் போது முடிக்கும் சொல் எவ்விடப் பெயராகும்?
 

தன்மையும் முன்னிலையுமாயின் தன்மையில் முடிக்கவேண்டும்.
தன்மையும் படர்க்கையுமாயின் தன்மையில் முடிக்கவேண்டும். முன்னிலையும் படர்க்கையும் ஆயின் முன்னிலையில் முடிக்க வேண்டும். தன்மை, முன்னிலை, படர்க்கை ஆயின் தன்மையில் முடிக்க வேண்டும்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)