தற்போதைய பணிநிலை
:
நிகர்நிலைக்கண்காணிப்பாளர்
தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர் 613 005
கல்வித்தகுதி
:
இளங்கலை-
பொருளாதாரம் (சென்னைப்
பல்கலைக்கழகம், 1979), மூன்றாம் வகுப்பு
முதுகலை-
வரலாறு (சென்னைப்
பல்கலைக்கழகம், 1992), இரண்டாம் வகுப்பு
ஆய்வியல் நிறைஞர்-
வரலாறு (தஞ்சை
மாவட்டத்தில் பௌத்தம், மதுரை காமராசர்
பல்கலைக்கழகம், 1995), முதல் வகுப்பு
முனைவர்-
தத்துவம் (சோழ நாட்டில்
பௌத்தம், தமிழ்ப்பல்கலைக்கழகம், 2000),
மிகவும் பாராட்டத்தக்கது.
வெளியான
நூல்கள்
:
1)
வாழ்வில் வெற்றி
(சிறுகதைத்தொகுப்பு, பதிப் ; பிட்டி
விஜயகுமார், சென்னை), 2001.
2)
Judgement Stories of Mariyathai Raman
(மொழிபெயர்ப்பு, பதிப்; நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ், சென்னை), 2002.
3)
Tantric Tales of Birbal
(மொழிபெயர்ப்பு, பதிப்; நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ், சென்னை), 2002.
புதிய சிலைகள்
கண்டுபிடிப்புகள்
:
1) முசிறி வட்டம் மங்கலம் அருகே
தமிழ்நாட்டில் முதன்முதலாக மீசையுடன்
கூடிய புத்தர் சிலை, ஜுன் 1999.
2) நாகப்பட்டினம் அருகே புதூரில் புத்தர்
சிலை, அக்டோபர் 2000.
3) பழையாறை அருகே தலையில்லாத புத்தர்
சிலை, பிப்ரவரி 2002.
4) திருவாரூர் அருகே திருநாட்டியத்தான்குடியில்
புத்தர் சிலை, ஜனவரி 2003. (குடவாயில்
பாலசுப்பிரமணியன், திரு வி.கண்ணன்
ஆகியோருடன் இணைந்து)
சிலைகள்
கண்டுபிடுக்க உதவி
/பிற தகவல்
:
1) அய்யம்பேட்டையில் தனியாரிடம்
நாகப்பட்டினம் புத்தச்செப்புத்திருமேனி,
நவம்பர் 1999.
2) குடவாசல் அருகே புத்தர்
தலை, ஏப்ரல்
2002.
3) புதுக்கோட்டை இராமநாதபுரம்
எல்லையிலுள்ள திருமலைராயன்பட்டினத்தில்
புத்தர் சிலை, நவம்பர் 2002.