Primary tabs
-
தன் மதிப்பீடு : விடைகள் - I
3.
அண்மையில் மத்திய அரசால் ‘செம்மொழி’ என்று எந்த மொழி அறிவிக்கப்பட்டுள்ளது?
தமிழ் மொழியின் தொன்மையையும், இலக்கிய இலக்கணச் செழுமையையும், இன்றளவும் பயின்று வரும் வழக்குச் சிறப்பினையும் கருத்தில் கொண்டு, செம்மொழி என்று தமிழ்மொழி மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.