தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b3-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    3.

    தன்வினை எங்ஙனம் பிறவினை ஆக்கப்படுகிறது?

    தமிழில் வி, பி தெலுங்கில் இசு, இஞ்சு கன்னடத்தில் இசு போன்ற விகுதிகளைத் தன்வினைச் சொல்லுடன் சேர்ப்பதன் மூலம் பிறவினைச் சொற்கள் உருவாக்கப்படுகின்றன.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)