தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A05115b4-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    4.

    சுட்டுச் சொற்கள் யாவை?

    அ, இ, உ எனும் சுட்டுப் பெயர்கள் திராவிட மொழிகள் அனைத்திலும் தொன்று தொட்டு வழங்கி வருகின்றன. அவற்றுள் உகரச் சுட்டு, தமிழில் வழக்கிழந்து விட்டது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)