தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - II

    7)

    சகரமெய் எந்தெந்த உயிர்களோடு கூடி மொழி முதலாகாது?

    அ, ஐ, ஒள - என்னும் மூன்று உயிர்களோடு கூடி மொழி முதலாகாது.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)