தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

பெயர்
:

முனைவர் இரா. தாமோதரன் (அறவேந்தன்)
முதுநிலைத் தமிழ் விரிவுரையாளர்

பல்கலைக்
கழக
முதன்மை
:
பி.லிட், - சென்னைப் பல்கலைக்கழகம்
எம்.ஏ., புதுவைப் பல்கலைக்கழகம்,
எம்.ஃபில், ஆனந்தரங்கம் பிள்ளை
பொற்பதக்கம்
முனைவர்
பட்டம்
:
சிங்கள மரபிலக்கணம் - தமிழ் மரபிலக்கணம்
ஒப்பாய்வு (இத்தகு ஆய்வை மேற்கொண்ட
முதல் ஆய்வாளர்),
நூல்கள்
:
படைத்தவை 9,
பதிப்பித்தவை 9
சிறந்த நூலுக்கான தமிழக அரசின் பரிசு

சிறந்த நூலுக்கான திருவையாறு -
தமிழ் அய்யா கழகத்தின் பரிசு

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின்
சுடர் விருது
ஆய்வுக்
கட்டுரைகள்
:
49
அமெரிக்க நியூஜெர்சித் தமிழ்ச் சங்கம்,

இ.ப. தமிழ் மன்றம்,
புதுவைக் கம்பன் கழகம் - பரிசுகள்
ஆய்வு
நெறியாளர்
:
முனைவர், எம்.ஃபில்,
இளம் முனைவர் பட்ட ஆய்வாளர்களுக்கு
வழிகாட்டி வருதல்
Publication
:
தமிழ் அணி இலக்கண மரபும் இலக்கண
மறுவாசிப்பும் - 2004, சபாநாயகம்
படைப்பாளுமை - 2003, தாயறம்
அறவாணரின் அனுபவங்கள் பேசுகின்றன
(கேட்டு எழுதிய நூல்) - 2003, தாயறம்
அவர் - 2002, தமிழ்க்கோட்டம்
தமிழ் சிங்கள இலக்கண உறவு - 1999,
திருவரசு
சிங்களவர் - 1997, திருவரசு
இலக்கியக் கல்வி - 1996, திருவரசு
தமிழர் நோபெல் பரிசு பெற வழிகள் -
1993, தமிழ்க்கோட்டம்.
புகைப்பழக்கம் - கள ஆய்வு
அடிப்படையில், 1991, இலக்கியா
Editorship
of Books
:
முடியும் - ஆய்வு இதழ் - புதுவைப்
பல்கலைக் கழக வெளியீடு
ஆய்வுக்கோவை (1969)
தொகுதிகள் 1, 2 - உலகத் தமிழாராய்ச்சி
நிறுவன வெளியீடு
ஆய்வுக்கோவை (1970)
தொகுதிகள் 1, 2, 3 - உலகத் தமிழாராய்ச்சி
நிறுவன வெளியீடு
சங்க இலக்கிய ஆய்வுகள் - உலகத்
தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு
தொல்காப்பிய ஆய்வுகள் - உலகத்
தமிழாராய்ச்சி நிறுவன வெளியீடு
தமிழியல் ஆய்வுகள் பன்முகப்பார்வை -
காவ்யா பதிப்பக வெளியீடு
உலகப் பார்வையின் தமிழிலக்கியம் -
தாயறம் வெளியீடு
தமிழ் இலக்கியப் போக்குகள் -
தமிழ்ப் பல்கலைக்கழக இந்திய மொழிகள்
பள்ளி வெளியீடு
தமிழர் வளர வழிகள் - அறவாணன்
ஆராய்ச்சி அறக்கட்டளை வெளியீடு

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 00:14:47(இந்திய நேரம்)