தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • தன் மதிப்பீடு: விடைகள் - I
     

    3. பாரதிதாசனின் ஆசிரியர் மூவர் பெயரைக் குறிப்பிடுக.

    திருப்புளிசாமி ஐயா, சி.பங்காரு பத்தர், மகாவித்துவான் பு.அ.பெரியசாமிப் பிள்ளை ஆகிய மூவரிடம் பாரதிதாசன் கல்வி கற்றார்.

     

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)