தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 5)

    எழுத்தொலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் இரு நிலைகள் யாவை?

    எழுத்துஒலிகள் தோன்றுவதற்குத் தேவைப்படும் இரு நிலைகள்,

    (1)
    உயிரின் முயற்சி
    (2)
    உறுப்புகளின் ஒத்துழைப்பு
    ஆகிய இருநிலைகளும் ஆகும்.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:22:31(இந்திய நேரம்)