தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 1)

    நன்னூல் கருத்துப்படி, எழுத்துப் பிறப்பிற்காக முயற்சியில் ஈடுபடும் உறுப்புகள் எத்தனை? அவை யாவை?

    நன்னூல் ஆசிரியர் எழுத்துப் பிறப்பிற்கு முயற்சியில் ஈடுபடும் உறுப்புகள் நான்கு என்று குறிப்பிடுகின்றார். அவை,

    (1)
    இதழ்
    (2)
    நாக்கு
    (3)
    பல்
    (4)
    அண்ணம்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:22:35(இந்திய நேரம்)