தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  • 7)

    புணர்ந்து கெடும் விகுதிகளை விளக்குக.

    சில விகுதிகள் வினைகளோடு சேர்ந்து பின் கெடுவதால் அவை வெளிப்படுவது இல்லை.

    நீ நடப்பாய் என்பதில் ‘ஆய்’ விகுதி புணர்ந்து, கெட்டு ‘நீ நட’ என்று வந்துள்ளது.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 03:30:09(இந்திய நேரம்)