தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pada Aasiriyar Pattri

பெயர்
:
முனைவர் மு.முத்துவேலு.
கல்வித்தகுதி
:
எம்.ஏ., பிஎச்.டி., பி.எல்.,
பதவி
:
தமிழ் விரிவுரையாளர்.
கல்லூரி முகவரி
:
தமிழ்த்துறை, அரசு கலைக் கல்லூரி, நந்தனம், சென்னை-600 035.
நூல் வெளியீடு
:
சட்டத் தமிழ்.
நூல் அச்சில்
:
சங்கத் தமிழ் கூறும் சட்ட நெறி.
ஆய்வுக்கு நெறியாளர்
:
எம். ஃபில் பட்ட மாணவர்கள். 1. மதுரை-காமராசர் பல்கலைக்கழகம். (அஞ்சல் வழி) 2. மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம். (அஞ்சல் வழி)
பங்கேற்ற ஆய்வரங்குகள்
:
1. பன்னாட்டுக் கருத்தரங்குகள். 2. நாடளாவிய கருத்தரங்குகள். 3. பல்கலைக் கழகக் கருத்தரங்குகள்.
பதிப்பில் வந்த கட்டுரைகள்
:
25 க்கும் மேல்.
ஆர்வமுள்ள ஆய்வுக்களங்கள்
:
1. தமிழரின் சட்டவியல். 2. தமிழ் இலக்கணம். 3. மொழி பெயர்ப்பு. 4.ஆட்சித் தமிழ். 5. இதழியல். 6. திருக்குறள் ஆய்வுகள்.
தொடர்பு முகவரி
:
ஏ.எச். 44, தாடண்டர் நகர், சைதாப்பேட்டை, சென்னை-600 015. தொலைபேசி ; 24362448. மின்னஞ்சல்; muthuvelu_m@yahoo.com.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 25-08-2017 15:25:00(இந்திய நேரம்)