தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி

ஆசிரியரைப் பற்றி

Prof.Abibullah

1.
பெயர்
முனைவர் பீ,மு. அபிபுல்லா
மூதறிவுரைஞர், த.இ.ப. சென்னை -113
2.
பணி
34 ஆண்டுகள் கல்லூரியில் பேராசிரியர்
3.
கல்வித்தகுதி
எம்.ஏ. பி.எச்.டி
4.
ஆய்வுத்துறை
தமிழ் நவீன இலக்கியம்
5.
பிற ஈடுபாடுகள்
கவிதைப் படைப்பாளி
6.
வெளியீடுகள்
நான்கு கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் சில கவிதைகள் மொழிபெயர்ப்பாகி வந்துள்ளன.
புதுப்பிக்கபட்ட நாள் : 26-09-2017 13:38:43(இந்திய நேரம்)