Primary tabs
-
4.5 தொகுப்புரை
மாணவர்களே! இப்பாடத்தின்கண் கூறப்பட்டுள்ள செய்திகளை, நல்லியக்கோடனின் பெருமை, புகழ், வள்ளல் தன்மை, நெய்தல் நில நகரமான எயிற்பட்டினம், முல்லை நில நகரமான வேலூர், மருத நில நகரமான ஆமூர் ஆகியவற்றின் சிறப்புகள், இப்பகுதிகளில் பாணனுக்கு வழங்கப்படும் விருந்துகள் என்ற வகையில் வரிசைப்பட நினைவில் கொள்ளுங்கள்.