தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

D02121-விடை

  • தன் மதிப்பீடு : விடைகள் - I

    1.

    வரைவு என்றால் என்ன?

    வரைவு என்னும் சொல் திருமணத்தைக் குறிக்கும். தலைவன் தான் விரும்பும் தலைவியை அவளது பெற்றோர் உடன்பாட்டுடனும், அது இல்லாமலும் உரிய சடங்கு முறைகளுடன் மணந்து கொள்வது வரைவு எனப்படும்.

    முன்

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)