தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Pada Aasiriyar Pattri

பெயர்
:
முனைவர் மு.சுதந்திரமுத்து
பதவி
:
தமிழ் இணைப்பேராசிரியர்,
(பணி நிறைவு) மாநிலக்கல்லூரி,
சென்னை-5
கல்வித் தகுதி
:
எம்.ஏ., எம்.பில்., பிஎச்.டி.,
ஜெர்மன் மொழியில் சான்றிதழ்
எம்.பில் ஆய்வு
:
கி. ராஜநாராயணனின் சிறுகதைத்
திறன், உயர்கல்விப் பட்டயம்
பிஎச்.டி ஆய்வு
:
தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள்
முனைவர் பட்டம்

அனுபவம்
:
பட்ட வகுப்பு 35 ஆண்டுகள்
முதுகலை வகுப்பு 15 ஆண்டுகள்
ஆய்வு நெறியாளர் 8 ஆண்டுகள்
பல்வேறு தன்னாட்சிக் கல்லூரிகளில்
பாடத்திட்டக்குழு உறுப்பினர்.
நூல்கள்
:
1. கவிதைப் படிமம், 1991
2. படைப்புக்கலை, 1999
3. தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள், 2001
4. படிமம், 2001
5. தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய
பொய்யடா! 2005
கட்டுரைகள், கருத்தரங்கக் கட்டுரைகள்,
சொற்பொழிவுகள். வானொலிச் சொற்பொழிவு,
மதிப்புரைகள், புத்தாக்கப் பயிற்சிகளில் பாட
வல்லுநராக வகுப்புகள் நடத்தல்.
புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 14:04:38(இந்திய நேரம்)