தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)
    தமிழ் இலக்கண நூலார் மெய் ஒலிகளை எத்தனை வகையாகப் பிரித்துள்ளனர்? அவை யாவை?

    மூன்று வகையாகப் பிரித்துள்ளனர். அவை ‘வல்லினம், மெல்லினம், இடையினம்’ என்பன ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 16-09-2026 11:30:33(இந்திய நேரம்)