தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை


  • 2)
    கோயில், கோவில் ஆகிய சொற்களில் நன்னூலார் விதிப்படி அமைந்த சொல் யாது? அதில் உள்ள உடம்படுமெய் ஒலி யாது?

    நன்னூலார் விதிப்படி அமைந்த சொல் ‘கோவில்’ என்பது ஆகும். அதில் உள்ள உடம்படுமெய் ஒலி ‘வகரம்’ ஆகும்.



Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 13:28:50(இந்திய நேரம்)