தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி


முனைவர் ம. இளங்கோவன்

கல்வித் தகுதி
:
எம். ஏ,, எம். ஃபில், பிஎச்.டி.
எம். ஏ, (உளவியல்)
ஆய்வுத்
தலைப்புகள்
1. எம். ஃபில்
:
திருவருட்பா கீர்த்தனைப்பகுதி
ஓர் ஆய்வு
2. பிஎச்.டி
:
திருவருட்பா திருக்குறள் ஒப்பீடு

3. மொழியியல்

:
ELLIPSES IN TAMIL
பணி அடைவு
1. விரிவுரையாளர்
:
செயா கலை அறிவியல் கல்லூரி,
திருநின்றவூர் - 602 024
(01-09-1994 முதல் 30-09-1996 வரை)

2. தமிழ்ப்
பேராசிரியர் &
தலைவர்

:
தருமமூர்த்தி இராவ்பகதூர்
கலவல கண்ணன் செட்டி
இந்துக்கல்லூரி (மாலை)
பட்டாபிராம், சென்னை - 600 072
(01-10-1996 முதல் இன்று வரை)
கூடுதல் தகவல்
:
- இரு கல்லூரிகளிலும் இளைஞர்
செஞ்சிலுவைச் சங்கத்தின்
ஒருங்கிணைப்பாளர்
- அண்ணா நகர் தமிழ்ப்பேரவையின்
உறுப்பினர்
- மொழிபெயர்ப்பியல் குறித்த பாடம்
எழுதுதல்: தமிழ இணையப்
பல்கலைக்கழகம், சென்னை
வெளியீடுகள்
1. ஆய்வுக்
கட்டுரைகள்
:
- இதுவரை 30
2 நூல்கள்
:
- வள்ளுவரும் வள்ளலாரும்
- வள்ளுவரும் வள்ளலாரும்
கண்ட சமுதாயம்

- வளரிளம் பருவத்தினருக்கான
வளநூல்கள்-3
முகவரி
:
எண் 6, 'O' பிளாக், குட்வில் அடுக்ககம்,
முகப்பேர் மேற்கு, சென்னை - 600 037
தொலைபேசி எண்: 26534248

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 13-09-2017 10:45:36(இந்திய நேரம்)