Primary tabs
டிரைடெக்
சொல்யூசன்ஸ் பி. லிட்,, (Tritech
Solutions Pvt. Ltd.,)
நிறுவனமானது
திறமைமிக்கப் பொறியியல் வல்லுநர்களைக் கொண்டு
1997-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. எங்களது நிறுவனம் மென்பொருள்
(Software) உருவாக்குதல்
,
வன்பொருள் (Hardware)
விற்பனை மற்றும்
பராமரித்தலிலும் (Sales & Maintenance)
தலைச்சிறந்த நிறுவனமாக திகழ்கிறது.
எங்களது
நிறுவனம் சென்னை மாநகரில் தகவல் தொழில் நுட்பத்தில
நீண்டகாலமாக தனக்கெனத் தனியிடத்தை பிடித்திருக்கிறது. நாங்கள்
எல்லா
விதமான மென்பொருள் ஆக்கம் (Software
Solutions), இணையத்தளங்கள்
வடிவமைத்தல் மற்றும் உருவாக்குதல்
,(Web designing
& development)
மென்பொருள் பயன்பாடுகள் (Software Applications),பயன்பாடுகளை மாற்றுதல்
(Applications Conversions) மற்றும்
பயன்பாடுகள் மறு ஆய்வு செய்தல்
(Application ReEngineering) ஆகியவற்றை திறம்படச்
செய்து வருகிறோம்.
எங்களின் தலையாய கடமையாகும்.
Our main duty is to satisfy our customer's need.
Tritech
Solutions Pvt Ltd.,
No:2,
S.K Apartments,
7/778. Munusami Salai,
KK Nagar West,
Chennai - 78.
Phone:
044- 24721754.
Mobile: 94440-80596.
Email : [email protected]
For
details
: Visit our Website www.tritechchennai.com.