தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

  •  

    தன்மதிப்பீடு : விடைகள் - I

     

    4. தொடக்கக் காலத்தில் தமிழில் அறிவியல் நூல்கள் எவ்வாறு வெளியாயின?

    ஆங்கிலத்தில் வெளியான அறிவியல் நூல்களைத் தழுவியோ மொழிபெயர்த்தோ தொடக்கக் காலத்தில் தமிழில் அறிவியல் நூல்கள் வெளியாகின.

Tags         :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:01:07(இந்திய நேரம்)