தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 2 Main-விடை

2 - விடை


    
யானையால் துரத்தப்பட்ட ஒருவன் பாழுங்கிணற்றில் வீழ்ந்து அதனுள் தொங்கும் கொடியைப் பற்றிக் கொண்டு தொங்கும்போது மேலிருந்து அவன் வாயில் சொட்டிய ஒரு துளி தேனை நக்கி அவன் இன்புற்றது போலும் மானிட வாழ்க்கையில் மக்கள் நுகரும் இன்பம்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:21:02(இந்திய நேரம்)