Primary tabs
எதிலும்
ஓர் ஒழுங்கு முறை வேண்டுமெனச் செயல்பட்ட சமயம் சமணம். வாழ்க்கையைக் கட்டுப்பாட்டோடு
வாழவேண்டுமென்ற கோட்பாட்டினை உடையது. மொழியும் ஒரு நெறிமுறையோடு விளங்கவேண்டும்;
ஒழுங்கோடு வளர வேண்டும் என்று எண்ணியவர்கள். அதனால் இலக்கண
நூல்களைப் படைப்பதில் ஈடுபாடு கொண்டனர்.