தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 3 Main-விடை

2 - விடை

   காலம் மாறும்போது மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. அம்மாற்றங்கள் இலக்கியங்களில் இடம்பெறுகையில் அவற்றுக்கான இலக்கணங்களைக் கூறவேண்டிய தேவை நேர்கிறது. அது தவிர்க்க இயலாதது. பழையனவற்றுள் வழக்கற்றுப் போனவைகளைத் தள்ளிப் புதியனவற்றைக் கொள்வது குற்றமாகாது என இலக்கணம் வகுத்த பாங்கினைப் புலப்படுத்துகிறது.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:21:24(இந்திய நேரம்)