தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

3 - விடை
3.
திருநூற்றந்தாதி யார் பாடியது? பாட்டுடைத் தலைவன் யார்?

    திருநூற்றந்தாதியைப் பாடியவர் அவிரோதி நாதர். திருநூற்றந்தாதி மயிலையில் (மயிலாப்பூரில்) எழுந்தருளிய நேமிநாதர் மீது பாடப்பெற்றது. இவர் 22-ஆம் தீர்த்தங்கரர். அந்தத்தை ஆதியாகக் கொண்டு பாடுவது. அதாவது ஒரு பாடலின் அந்தமே அடுத்த பாடலின் ஆதியாக அமைவது அந்தாதி.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:21:47(இந்திய நேரம்)