தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Lesson 4 Main-விடை

2 - விடை
2.
திரிசஷ்டி சலாகா புருஷர்கள் என்று வழங்கப்படுபவர்கள் யார்?

    திரிசஷ்டி சலாகா புருஷர்கள் சமண சமயத்தில் போற்றப்படும் பெரியோர்கள் ஆவர்.

தீர்த்தங்கரர்கள்
24
இறைவனாகப் போற்றப்படுபவர்கள்.
சக்கரவர்த்திகள்
12
நல்வினைப் பயனால் சக்கரவர்த்தியாகிப் புகழ் பெற்றவர்கள்
வாசுதேவர்
9
பலதேவர்
9
பிரதிவாசுதேவர்
9
வாசுதேவர்க்கு எதிரானவர்கள்
63

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:21:58(இந்திய நேரம்)