தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாட ஆசிரியரைப் பற்றி 
 
 
பெயர்
:
திருமதி. த. வசந்தாள்
 
 
 
கல்வித் தகுதி
:
முதுகலை (தமிழ்), முதுகலை (இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் எம்.பில்., பி.எச்டி., நிறை சான்றிதழ் (மொழியியல்)
பணி நிலை
:
விரிவுரையாளர்,
ஆய்வுத்துறை
:
இலக்கணம், இலக்கியம், இதழியல்
 
 
 
ஆய்வுப்பணி


:

 

“நாலாயிரத் திவ்விய பிரபந்தம்
சொல்லடைவும் ஆய்வடங்கலும்”
எனும் தலைப்பில் பல்கலைக்கழக
மானியக்குழுவின் நிதி உதவியுடன்
ஆய்வு செய்கிறார்.
 
 
 

பிற ஈடுபாடுகள்

:
கவிதை எழுதுதல், கருத்தரங்குகளில்
கலந்து கொள்ளுதல்.
 
 
 
வெளியீடுகள்
:
தமிழிலக்கியத்தில் அகப்பொருள்
மரபுகள் - ஓரு வரலாற்றுப் பார்வை
(சென்னைப் பல்கலைக்கழக வெளியீடு)
வாணிதாசன் காப்பியங்கள் பிற ஆய்வுக்
கட்டுரைகள்
 
 
 


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 11:32:30(இந்திய நேரம்)