கல்வித்தகுதி:-
எம்.ஏ., எம்.பில்.,
பி.எச்.டி.,
பணி:-
சிறப்பாய்வாளர்
இஸ்ஸாமிய இருக்கை தமிழ்ப்
பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.
பி.எச்.டி
- ஆய்வு:-
இஸ்ஸாமியத் தமிழ் இலக்கிய வரலாற்றில்
மசலா இலக்கியங்கள்.
வெளியீடுகள்:-
1. மதுரை சுல்தானியர்
கால
நாணயங்கள்.
2. மதுரை சுல்தானியர் வரலாறு.
3. சேது சுல்தானியர் வரலாறு.
4. சுல்தான் அலாவுதீன் வரலாறு.
5. சிக்கந்தர்பாதுஷா வரலாறு.
6. மாபரின் முஃதி ஜமாலுதீன்.
7. ஆதிநபி ஆதம் முதல் தூதர்
நபி நாதர்வரை.
8. ஒன்றே இறையுமா ஒன்றே
குலமும் -
இஸ்லாமிய நோக்கு.
10. வள்ளல் சீதக்காதிப் பிள்ளைத்தமிழ்.
11. நபி மணியின் தமிழ்க்காதல்.
12. சீறாப்புராணமும் சீறா
கீர்த்தனையும் -
ஒப்பீடு.
13. யாக்கூப் சித்தரின்
குழுஉக்குறிகள் - ஆய்வு.