Primary tabs
பாடம்
 - 3
 
 
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?
இந்தப் பாடம் தற்கால நாடகப் போக்குகள் பற்றிக் குறிப்பிடுகிறது. தொன்மைக் கால நாடகப் போக்குகளிலிருந்து ஏற்பட்ட மாற்றங்களை விளக்குகிறது. தற்கால நாடகப் போக்குகளைப் பாதித்த நாடக முன்னோடிகளைப் பற்றி எடுத்துரைக்கிறது.
இறுதியாக நவீன நாடகம் பெற்ற வளர்ச்சி, அதற்காகப் பாடுபட்ட நாடகவியலாளர், பெண்களின் நாடக ஈடுபாடு ஆகியவை பற்றியும் கூறுகிறது.
 இந்தப் பாடத்தைப் படிப்பதால்
 என்ன பயன் பெறலாம்?
 
 
 
 தற்காலத் தமிழ் நாடகப் போக்கினைத் தெரிந்து
 கொள்ளலாம்.
 
 
 
 
 
 தமிழ் நாடக முன்னோடிகள் பற்றிய செய்திகளை
 அறிந்து
 கொள்ளலாம்.
 
 
 
 
 காலந்தோறும் நாடகம் பெற்று 
 வரும் மாற்றங்கள்,
 சிறப்புகள் ஆகியனவற்றையும் தெரிந்து கொள்ளலாம்.