தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பாடம் 2-P20442 - செம்மையாக்கமும் குறியீடுகளும்

P20442 - செம்மையாக்கமும்
    குறியீடுகளும்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    ஒரு பத்திரிகைக்குப் பல்வேறு இடங்களிலிருந்து
வருகின்ற செய்திகளை     எவ்வாறு     பிழைதிருத்தி,
தேவையில்லாதவற்றைக்     குறைத்து,     இன்னும்
தேவையானவற்றைச் சேர்த்துச் செம்மையாக்கம் (editing)
செய்து நிறைவான செய்தியாக     வெளியிடுகின்றனர்
என்பதனை இந்தப் பாடம் விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால்
என்ன பயன் பெறலாம்?
ஒரு பத்திரிகைக்குக் கிடைக்கக்கூடிய செய்திகளை
எவ்வாறு செம்மையாக்கம் செய்கின்றனர் என்பதை
அறியலாம்.
ஒரு பத்திரிகையின் தரத்தைச் சிறந்த செம்மையாக்கமே
உயர்த்த முடியும் என்பதைத் தெரிந்துகொள்ளலாம்.
ஒரு பத்திரிகையை வெளியிடுவதற்கு முன் அதன்
ஆசிரியரோ     துணையாசிரியரோ     செம்மையாக்கம்
தொடர்பாக அறிந்து செயல்படவேண்டிய இன்றியமையாத
கடமைகளை அறிந்து கொள்ளலாம்.
பத்திரிகைச்     செய்திகளில் பயன்படுத்தப்படுகின்ற
செம்மையாக்கக் குறியீடுகளை அறியலாம்.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 01-09-2016 13:27:50(இந்திய நேரம்)