Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
இளங்கோவடிகள் காலம் யாது?
இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவன் தம்பி என்பதாலும், சங்க இலக்கியத்தில் பேசப் பெறும் சீத்தலைச் சாத்தனார் சிலம்பில் இடம் பெறுவதாலும், கி.பி. இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இலங்கை வேந்தன் கயவாகு கண்ணகி வழிபாட்டில் கலந்து கொண்டான் எனத் தெரிவதாலும் இவர்காலம் கி.பி. 2-ஆம் நூற்றாண்டு எனலாம்.