தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

விடை

தன்மதிப்பீடு : விடைகள் - I

2.

சிலப்பதிகாரம் - பெயர்க்காரணம் கூறுக.

சிலம்பு + அதிகாரம் = சிலப்பதிகாரம். கண்ணகி காற்சிலம்பால் விளைந்த பூசலே காப்பியக் கதைக்கு அடிப்படை; எனவே சிலப்பதிகாரம் எனப் பெயர் பெற்றது.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 01:53:15(இந்திய நேரம்)