Primary tabs
தன்மதிப்பீடு : விடைகள் - I
இளங்கோ துறவிற்கான காரணம் யாது?
இளங்கோ தந்தை சேரலாதனுடனும், தமையன் செங்குட்டுவனுடனும் மணிமண்டபத்தில் அமர்ந்திருந்த போது நிமித்திகன் ஒருவன் அரசாளும் தகுதி இளங்கோவிற்கே உண்டு என்று கூறியதால், தமையனின் மன வருத்தம் நீங்கத் துறவு பூண்டார் இளங்கோ.