தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கண-விடை

5. கண்ணப்ப நாயனாரின் சிறப்பு யாது?


சிவபெருமான் கண்களில் குருதி வழிவதைக் கண்டு தம்
கண்களைத் தோண்டி எடுத்துச் சிவனுக்கு அளித்தவர்.


புதுப்பிக்கபட்ட நாள் : 02-09-2016 02:07:01(இந்திய நேரம்)